வவுனியாவில் பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மீள ஆரம்பம்
COVID-19
COVID-19 Vaccine
Sri Lanka
By Thileepan
நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரித்துள்ளதுடன்,இம்மாதம் வவுனியாவில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் வகையில் பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள ஏற்றப்படவுள்ளன.

தடுப்பூசி செலுத்தப்படும் நேரங்கள்
இதுவரை தடுப்பூசிகளை முறையாக செலுத்தாதவர்கள் (1,2,3,4) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் காலை 9 மணி
தொடக்கம் மதியம் 12 மணிவரை தடுப்பூசிகளைப் பெற முடியும் என சுகாதாரப்
பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரியுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US