இராணுவ புலனாய்வாளர்களை வியக்க வைத்த பிள்ளையான் ஊரில் நடந்த சம்பவம்!
CID - Sri Lanka Police
Sri Lanka Army
Pillayan
Sivanesathurai Santhirakanthan
Sri Lanka Police Investigation
By Sajithra
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், புதிய முறையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கை தமிழரசு கட்சி பிள்ளையானுடைய கோட்டை என அழைக்கப்பட்ட பேத்தாலை பகுதியில் தொடர் தோல்வியில் இருந்தது.
இதற்கிடையில், தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கோரளைபற்று, வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்குடா ஆறாம் வட்டாரத்தை உள்ளடக்கியவாறு ஒரு சில பிரதேசங்கள் அதற்குள் அடங்குகின்றன.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US