பிள்ளையான் விவகாரத்தில் சிஐடி அழைக்கும் வரை காத்திருக்கும் நாமல்..

CID - Sri Lanka Police Namal Rajapaksa Pillayan Crime
By Benat May 29, 2026 12:03 PM GMT
Report

பிள்ளையான் விவகாரம் தொடர்பில் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினர் அழைக்கும் வரை காத்துக் கொண்டிருப்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

குருநாகல் பகுதியில் வைத்து நேற்று(28) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..

நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

நீதிமன்றிற்குள் மரண தண்டனை கைதி செய்த செயலால் ஏற்பட்ட பரபரப்பு

விசாரணை... 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இந்த அரசாங்கம் எம்மைப் பின்தொடராமல், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பிள்ளையான் விவகாரத்தில் சிஐடி அழைக்கும் வரை காத்திருக்கும் நாமல்.. | Pillayan And Rajapaksa Family Deal

தற்போது, கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் பிள்ளையான் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக என்னை அழைக்கும் வரை நான் காத்திருக்கின்றேன்.  நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவிருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வெளிநாட்டுக்குச்  சென்று நபரொருவரிடம் சாட்சியம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட ஒருவர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒர நபரை தூதரகத்திற்கு அழைத்து எவ்வாறு பேச முடியும் எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

கபில சந்திரசேன மரணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்... விஷம் வைத்து கொலை!

கபில சந்திரசேன மரணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம்... விஷம் வைத்து கொலை!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US