மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்யும் பிள்ளையான் - அநுர: தமிழர் தரப்பு காட்டம்

Anura Dissanayake Pillayan Janatha Vimukthi Peramuna
By Bavan Jun 30, 2024 01:18 PM GMT
Report

ஜே.வி.பி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஜே.வி.பி கட்சியினரிடையே ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் இருவர் திடீர் கைது

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் இருவர் திடீர் கைது

அப்பாவி மக்கள் படுகொலை

“யுத்த காலத்தில் தென்னிலங்கையிலும் வடக்கு - கிழக்கில் அப்பாவி மக்களையும் படுகொலை செய்த பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய இரு கட்சிகளையும் தேர்தல் ஆணையாளர்  தடைசெய்ய வேண்டும் என்பதுடன் விசாரணை செய்யவேண்டும்.


அதேவேளை சர்வதேச ரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைசெய்ய வேண்டும்.

மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்யும் பிள்ளையான் - அநுர: தமிழர் தரப்பு காட்டம் | Pillaiyan To Ban Anurav S Political Activities

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்துவருவதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

அதற்கு அடுத்தநாள் பிள்ளையான் ஊடகங்களுக்கு, தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜே.வி.பி.யினர் எனவும் மக்களை கொலை செய்வதற்காக திருப்பி கேட்டபோது அதனை நாங்கள் வழங்கவில்லை என்றும் கூறினார்.

இரண்டு தரப்பும் இரண்டு அரசியல் கட்சிகள். இவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.

ஆனால் இவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் ஜனநாயத்தை காட்டிக் கொண்டு ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ள விடயம் அப்பட்டமாக ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதை உறுதிபடுத்துகின்றது” என தர்மலிங்கம் சுரேஸ் விளக்கமளித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் கைது

  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US