பிள்ளையானின் கைதால் நடுங்கும் தென்னிலங்கை : சுரேஷ் சலேவுக்கு நாளை நீதிமன்றத்தில் நடக்கப்போவது என்ன..!
Pillayan
Easter Attack Sri Lanka
Law and Order
Suresh Salley
By Rukshy
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் போன்றோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளையதினம் சனல்-4இற்கு அசாத் மௌலானா கொடுத்த அறிக்கையின் படி, தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சுரேஷ் சலே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
இவ்வளவு காலமும் விசாரித்த விசாரணைகளின் தொடர்ச்சியாக நாளையதினம் பல விடங்கள் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US