பிலியந்தலையில் வாள்வெட்டுத் தாக்குதல்! துண்டிக்கப்பட்ட கை
police
attack
hand
piliyandal
swood
By Amal
கொழும்பின் புறநகா், மடபாத பொல்ஹேன பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தாா்.
முச்சக்கர வண்டியில் வந்த இருவா், பொல்ஹேன சந்திக்கு அருகில் வீதியோரம் நின்றிருந்த ஒருவா் மீது தாக்குதல் நடத்தியுள்ளனா்.
இதன்போது பாதிக்கப்பட்டவரின் வலது கை, மணிக்கட்டுக்கு அருகில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது இரண்டு கால்களிலும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளன என்று பொலிஸார் தொிவித்துள்ளனா்.
பாதிக்கப்பட்டவா், 42 வயதுடைய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US