மட்டக்களப்பில் பைசர் தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுப்பு VIDEO)
Covid Vaccine
Batticaloa
Nurse
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டோருக்கான பைசர் தடுப்பூசி நடவடிக்கை தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது.
இன்று(20) காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பமானதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் கிரிசுதனின் மேற்பார்வையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்களால் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது 30 வயதுக்கு மேற்பட்டோர் மிகவும் ஆர்வத்துடன் பைசர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டனர்.




Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US