பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை தொடர்பில் பேச்சுவார்த்தை
Fuel
Petrol
Petroleum Corporation
By Kanamirtha
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளமையால் அதற்கு நிகராக, கனியவள கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் முதலாவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
பின்னர், அது குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
May you like this Video
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 231 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US