அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை: மக்களின் கோபத்தால் அநுர அரசுக்கு நெருக்கடி
தற்போதைய அரசாங்கத்தை நம்பினோம். ஆனாலும் எல்லாமே தலைகீழாக மாறி விட்டதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சியில் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து பொதுமக்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலே எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டபோது தற்போது அதிகரிக்க முடியாது என தெரிவித்துள்ளமை மக்களை பாதிப்படைய வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் தெரிவித்த கருத்துக்களை மக்கள் குரல் நிகழ்ச்சியின் காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
