மதுபானசாலைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Sivaa Mayuri
மதுவரி செலுத்தத் தவறிய மதுபானசாலைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு தாக்கலானது சமூக ஆர்வலர் சஞ்சய மஹவத்த உள்ளிட்ட குழுவினரால் செய்யப்பட்டுள்ளது.
வரி செலுத்தத் தவறிய மதுபானசாலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இடைநிறுத்தவும், உரிய நிறுவனங்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கவும் உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனுவின் பிரதிவாதிகள்
மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர், அதன் அதிகாரிகள், நிதியமைச்சின் செயலாளர், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பலர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US