சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் பேரூர் ஆதினம் அவர்களுடன் சந்திப்பு
Srilanka
India
Samta Party
By Dias
சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆகியன பேரூர் ஆதினம் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்களின் இன்னல்களை விவரித்துள்ளதுடன்,சுமார் ஒரு மணிநேரம் குழுவினருடன் பேரூர் ஆதினம் விவாதித்துள்ளார்.
இது குறித்து சமதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் என்.ஏ. கோன் கூறியதாவது,
பேரூர் ஆதினம் அவர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை துல்லியமாக புரிந்து வைத்துள்ளதுடன், எமது முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இதன்போது கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கடிதமும் கையளிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ மே மாதத்தில் ராஜ வாழ்க்கை உறுதி.. இந்த விடயத்தில் ஜாக்கிரதை! Manithan
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US