மேல் மாகாணத்தில் தேடப்படும் நபர்கள்
மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது செயற்படும் நபர்களை தேடும் நடவடிக்கை பொலிஸாரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சோதனை நடவடிக்கை நேற்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்றைய தினம் 3,257 உந்துருளிகளும், 2,396 முச்சக்கரவண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, 7,375 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில், உரிய முறையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 1,404 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
