யாழ்.குருநகர் பகுதியில் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(5) யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 51 வயதான நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஏட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US