யாழில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Theepan
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை இன்று(03.02.2024) யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக நடவடிக்கை
இந்நிலையில் 26 வயது இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து 4 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US