யாழில் 300 லீட்டர் டீசலுடன் ஒருவர் கைது(Video)
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By S P Thas
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணத்தில் 300 லீட்டர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(07) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் டீசல் பதுக்கி வைத்திருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது
யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri
திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US