ஜனாஸா விவகாரம்! சடலங்களை அடக்கம்செய்ய டிசம்பரிலேயே அனுமதி?
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான மூத்த பேராசிரியர் ஜெனிபர் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் அனுமதிக்கும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய கடந்த டிசம்பரில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan