மன்னாரில் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்ட மக்கள்
Sri Lanka Police
Mannar
Curfew
By Ashik
நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது டன் உரிய அனுமதியின்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள்
வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US