சரத் வீரசேகர பயணித்த வாகனத்தை சுற்றிவளைத்த பொதுமக்கள் (Video)
பத்தரமுல்ல பலாவத்த சந்தியில் வைத்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் வாகனம் பொதுமக்களினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கடும் பேச்சு
சரத் வீரசேகர பிரயாணம் செய்த வாகனத்தை மறித்து மக்கள் கடுமையாக அவரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் இவ்வாறு தமது ஆத்திரங்களை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 19 மணி நேரம் முன்

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்! திருமணம் செய்து வைத்த விஜய் டீவி - பரபரப்பை ஏற்படுத்திய ப்ரோமோ Manithan

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri
