ஜேர்மனியை தாக்கிய சூறாவளி! சுழலில் சிக்கி கடலில் மூழ்கிய மக்கள்
ஜேர்மனியில் திடீரென சூறாவளி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் வடக்கில் உள்ள கீல் நகரையே சூறாவளி தாக்கியுள்ளது.
கீல் நகரில் உள்ள உலாப்படகு களியாட்ட விடுதியைச் சூறாவளி தாக்கியது போது, அங்கிருந்த மக்கள் பலர் சுழலில் சிக்கி கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர்.
எனினும், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர், இதில் 3 பேருக்குச் சிறியளவு காயமும், 3 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 6 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய “இப்படிக்கு உலகம்” விசேட தொகுப்பு,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
