உள்ளூராட்சி ஆணையாளருக்கு பருத்தித்துறை நகரசபை தவிசாளர் கடிதம்
நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும், கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும் என பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி ஆணையாளருக்கு பருத்தித்துறை மரக்கறி சந்தை விவகாரம் தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நலிந்து போயுள்ள எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும், கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி சபைகளின் நோக்கமாக இருக்கவேண்டும்.
மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
மாறாக, மக்களின் வாழ்வாதாரத்தை நலிவடையச் செய்து, சபைக்கு வருமானமீட்டுவது அல்ல என்பதே மக்கள் பிரதிநிதிகளான எமது நிலைப்பாடாகும்.
அதேவேளை சபையின் சொத்துக்களை பயனற்றதாக்குவது எமது நோக்கமல்ல என்பதையும் குறிப்பிடுகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.


