சார்ல்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு! (Photos)
Mullaitivu
Sri Lanka Politician
Sri Lanka
Sri Lanka Food Crisis
By Ashik
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
பாண்டியன்குளம் கரும் புள்ளியான் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு நேற்று (29.10.2022) மாலை நடைபெற்றது.
அபிவிருத்திக்கான கலந்துரையாடல்

இதன் போது தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது, புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்திருந்த குறித்த
கிராமத்தைச் சேர்ந்த ராசன் அவர்களினால் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார
உதவிக்காக காசோலைகளும் வழங்கப்பட்டது.



Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US