ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த முள்ளியவளை மக்கள் (Video)
முல்லைத்தீவில் இன்று எரிபொருள் நிலையமொன்றில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் லங்கா ஐ.ஒ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அங்குள்ள சில பிரிவுகளில் இன்று(30) இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பிரிவுகள்
தண்ணீர் ஊற்று மேற்கு (முல்_109), மாமூலை (முல்_110), மதவளசிங்கன்குளம் (முல்_111), தண்ணீர் ஊற்று கிழக்கு (முல்_112), நீராவிப் பிட்டி கிழக்கு (முல்_113), நீராவிப் பிட்டி மேற்கு (முல்_114), கிச்சிராபுரம் (முல்_115), கணுக்கேணி கிழக்கு (முல்_116), கணுக்கேணி மேற்கு (முல்_117), குமாரபுரம் (முல்_118), குமுழமுனை மேற்கு (முல்_119), தண்ணிமுறிப்பு (முல்_120), குமுழமுனை கிழக்கு (முல்_121), குமுழமுனை மத்தி (முல்_122), ஆகிய கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையவர்கள் வருகைதர வேண்டாம் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஐ.ஒ.சி நிறுவனத்திற்கு முள்ளியவளை மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam