சூது விளையாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 பேர் கைது
srilanka
By Independent Writer
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூது விளையாட்டில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அநுராதபுரம் - தேவநம்பியதிஸ்ஸ என்ற இடத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட இவர்கள் 24 அகவை முதல் 44 வயதுடையவர்கள் என தெரியவந்திருக்கிறது.
கைதான இவர்கள் அனைவரும் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US