வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakesh
தமிழ் - சிங்கள புத்தாண்டுக் காலத்தை உள்ளடக்கிய ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வீதி விபத்துக்களால் 14 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகளிடம் கோரிக்கை
குறித்த காலப்பகுதியில் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளை அவதானமாகச் செயற்படுமாறும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த
வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US