குருணாகலில் மகிந்த களமிறங்க திட்டம்! தயாராகும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல் - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் குருணாகலில் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் குருணாகலில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த தகவலையடுத்து அந்தப் பகுதி மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்தவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அவரது பயணத்தை தடுக்க பாரிய அளவிலான மக்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மக்கள் தெளிவாகியுள்ளதாகவும், அரசியல் சித்தாந்தங்களுக்கு அடிபணியாமல் மக்கள் சிந்தித்து செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,