உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார்

Donald Trump United States of America Iran
By Shadhu Shanker May 30, 2026 07:58 AM GMT
Report

அமெரிக்காவும் ஈரானும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் இன்று(30) தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் முக்கிய பாதுகாப்பு மாநாடான Shangri-La Dialogue நிகழ்வில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேவைப்பட்டால் மீண்டும் நடவடிக்கைகளைத் தொடங்கும் திறன் எங்களிடம் உள்ளது.

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு

2026 இல் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 வீத சரிவு

ஈரானுடனான மோதல்

அதற்கான முழுத் திறனும் எங்களிடம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் எங்களிடம் உள்ள கையிருப்புகள் அதற்குப் போதுமான அளவுக்கும் மேலாக உள்ளன, எனவே நாங்கள் மிகவும் சாதகமான நிலையில் இருக்கிறோம். ஈரானுடனான மோதலில் ஈடுபட்டிருந்தாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா விலகவில்லை என்று வலியுறுத்தினார்.

உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார் | Pentagon Chief Says Us Ready Restart Strikes Iran

ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யும் திறன் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய பாதுகாப்புத் தொழில்துறை உற்பத்தித் திறனை பல மடங்கு அதிகரித்து வருகிறோம். மிக விரைவில் ஆயுத உற்பத்தி இரண்டு, மூன்று, நான்கு மடங்காக உயரும்.

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள எங்களுடைய நடவடிக்கைத் திட்டங்களுக்கு தேவையான ஆதாரங்கள் உறுதி செய்யப்படும், என்றார்.

அரசாங்கம் வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

அரசாங்கம் வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு

 ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமையுடன் செயல்பட்டு வருவதாகவும், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாத வகையில் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் ஹெக்செத் தெரிவித்தார்.

உடன்பாடு எட்டப்படாவிட்டால்..! அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கத் தயார் | Pentagon Chief Says Us Ready Restart Strikes Iran

வெள்ளிக்கிழமை ட்ரம்ப், ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்மொழிவை குறித்து இறுதி முடிவெடுக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறையில் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறினார்.

அந்த முன்மொழிவு, ஏப்ரல் தொடக்கத்தில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து, நிரந்தர உடன்பாட்டை உருவாக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

உடனே கவனத்திற் கொள்ளுங்கள்.. நாட்டில் சிலருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

உடனே கவனத்திற் கொள்ளுங்கள்.. நாட்டில் சிலருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US