அம்பாறையில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு

Election Commission of Sri Lanka Ampara Sri Lankan Peoples Election Sri Lanka Presidential Election 2024
By Bavan Sep 19, 2024 12:40 PM GMT
Report

அம்பாறை (Ampara) நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் சில பிரசார கூட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சுவரொட்டிகள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டினை தேர்தல் கண்காணிப்பு பெப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கந்தையா சத்தியநாதன், மட்டக்களப்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது முன்வைத்துள்ளார். 

இதற்கமைய, சம்மாந்துறை தொகுதியில் 2 முறைப்பாடும் கல்முனை தொகுதியில் 3 முறைப்பாடுகளும் பொத்துவில் தொகுதியில 3 முறைப்பாடுகளும் அம்பாறை தொகுதியில் இருந்து 3 முறைப்பாடுகள் உட்பட 11 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

வாக்களிக்க செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாக்களிக்க செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கண்காணிப்பாளர்கள் 

அத்துடன், மாவட்டத்திலுள்ள 115 வாக்களிப்பு நிலையங்களில் 115 நிலைகொள் கண்காணிப்பாளர்களையும் 16 நடமாடும் கண்காணிப்பாளர்களையும் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒருவாகனம் வீதம் 4 தொகுதியிலும் 4 வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன. 

அது மாத்திரமன்றி, வாக்கு கணக்கெடுப்பு நிலையத்தில் 10 கண்காணிப்பாளர்கள், கச்சேரியில் இருந்து வாக்கு எண்ண ஆரம்பிப்பது தொடக்கம் வாக்கு எண்ணி முடியும் வரை கண்காணிப்பில் இருப்பார்கள். 

அதேவேளை, இந்த முறை இரண்டாவது விருப்பு வாக்கு எண்ண வேண்டிய தேவை ஏற்படும் அப்படியாயின் 15 மணித்தியாலங்கள் தங்கியிருந்து கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

தேர்தலுக்கு பின்னரும் ஒரு வாரத்துக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

தேர்தலுக்கு பின்னரும் ஒரு வாரத்துக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

மறைமுக கண்காணிப்பு 

அதேபோன்று நீண்டநாள் கண்காணிப்பாளர்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மறைமுகமாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்பதுடன் வேட்பாளர்களின் நிதி செலவு தொடர்பாக ஆராய்வதற்கு 3 பேரை நியமித்துள்ளோம்.

அம்பாறையில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு | Pefral Complains About Campaign In Ampara 2024

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவு 12 மணிவரை முடிவுற்றாலும் மாவட்டத்தில் இரண்டு மணி வரை சில பிரசார கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

இது தொடர்பாக தலைமை காரியாலயத்துக்கு அறிவத்துள்ளோன். அதேபோன்று சுவரொட்டிகள் அகற்றப்படாதுள்ளது தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளேன். கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த வருடம் குறைவான முறைப்பாடுகளே கிடைத்துள்ளன. 

தற்போதைய, தேர்தல் சட்ட விதிகளின்படி வாக்குசாவடிகளுக்குள் முகவர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் அந்த வாக்குசாவடிகளில் பணியாற்றும் பொலிஸார், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மட்டும் தான் உள்நுழைய முடியும்" என சுட்டிக்காட்டியுள்ளார். 

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்! பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US