வங்கிக் கணக்குகளில் நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ள பணம்! மக்களுக்கான அறிவிப்பு
Ministry of Finance Sri Lanka
Money
Aswasuma
By Mayuri
ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொடர்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த பணம் நாளைய தினம் (15.08.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான பணம்
இதன்படி, 1,421,745 பயனாளிகளுக்கு இடையே 11,275,973,750 ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே நாளை முதல் பயனாளிகள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US