அமைச்சரவையின் பேச்சாளராக பத்திரண நியமிக்கப்படக்கூடும்
Dr Ramesh Pathirana
Gotabaya Rajapaksa
Sri Lanka Cabinet
By Rakesh
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய அமைச்சரவையின் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படக்கூடும் எனத் தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படுவார் என அறியமுடிகின்றது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது ஊடக சந்திப்பு நாளை நடத்தப்படவுள்ளது.
கடந்த அமைச்சரவையின்போது, அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளராக ரமேஷ் பத்திரண
செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US