சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..!

Sri Lanka Police Mahinda Rajapaksa Crime
By Renuka May 17, 2023 02:25 PM GMT
Report

'அரகல' போராட்ட களத்தில் முன்னணி வகித்து வந்த சமூக செயற்பாட்டாளரும், யூடியூபருமான ரெட்டா என்பவர் தனது முகநூலில் இட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்திற்கும் வந்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அண்மையில் மதத்தை குறித்து பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ ஆகியோரின் புகைப்படமொன்றை உள்ளடக்கி இந்த பதிவு அமைந்துள்ளது. 

அந்தப் பதிவில், உலகின் மிகப் பெரும் இரு வியாபாரங்களாவன அரசியலும், மதமுமாகும். இடது பக்கம் இருப்பவர் மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ,  இலங்கையில் கறுப்புப் பணத்தைச் சலவை செய்வதில் வளர்ந்து வரும் நபராவார்.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..! | Pastor Jerome Fernando

உலகின் பெரிய கறுப்புப் பணச் சேவையாளர்

அண்மையில் இந்த நபர் பௌத்தர்களுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டவராவார். 

நடுவில் உயரமாக இருப்பவர் மத போதகர் யூபர்ட் ஏஞ்சல், உலகின் பெரிய கறுப்புப் பணச் சேவையாளர். இந்த நபரின் செயற்பாடுகள் அண்மையில் அல்ஜசீரா தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சால்வை அணிந்த நபரை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு சந்தேகங்களுடனான கேள்விகளுடன் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US