டிரான் அலஸின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

Tiran Alles Government Of Sri Lanka Passport
By Sivaa Mayuri Oct 06, 2024 05:55 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

கடவுச்சீட்டுக்கள் தொடர்பான முந்தைய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திட்டத்தை புதிய அரசாங்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவானது, கடவுச்சீட்டுக்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thales DIS Finland Oy நிறுவனம் மற்றும் அதன் இலங்கை முகவரான Just In Time (JIT) Technologies (Pvt) ஆகியவற்றின் கூட்டமைப்பிலிருந்து எண் வரிசை இயந்திரம் படிக்கக்கூடிய கடவுச்சீட்டுகளை அவசரமாகப் பெறுவதற்கான கடந்த நிர்வாகத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

முற்றாக நீக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு! பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பு

முற்றாக நீக்கப்பட்ட ரணிலின் பாதுகாப்பு! பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பு

கடவுச்சீட்டு கையிருப்பு

எனினும், இந்த முடிவை மாற்றினால், இலங்கை குடிவரவுத்திணைக்களத்திடம் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு இருக்காது. எனவே, சரியோ தவறோ, செயல்முறை தொடரும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

டிரான் அலஸின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் | Passport Plan Od Tiran Alles Government Approval

இதன்படி, 2024 ஒக்டோபர் 15 மற்றும் 20ஆம் திகதிகளுக்கு இடையில் 47,500 கடவுச்சீட்டுக்களை Thales நிறுவனம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. நவம்பர் இறுதியில் 100,000 கடவுச்சீட்டுக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எந்தவொரு புதிய கடவுச்சீட்டையும் உலகெங்கிலும் உள்ள எல்லை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்னர், அதன் நகல்களை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

டிரான் அலஸின் சர்ச்சைக்குரிய கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம் | Passport Plan Od Tiran Alles Government Approval

இருப்பினும், புதிய கடவுச்சீட்டின் மாதிரிகளை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு Thales நிறுவனம் இன்னும் வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், முந்தைய அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட 750,000 கடவுச்சீட்டுகளையும் Thales இடமிருந்து இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்யும். இதற்கான 3.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.  

முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

முன்னாள் அமைச்சரின் மைத்துனரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

வெளிநாட்டவர்களால் இணையத்தில் திட்டமிட்டு பெருந்தொகை பணமோசடி

வெளிநாட்டவர்களால் இணையத்தில் திட்டமிட்டு பெருந்தொகை பணமோசடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US