நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்த ஒரே கட்சி ஐ.தே.க.- பாலித பெருமிதம்
United National Party
Palitha Range Bandara
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Rakesh
ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் அழிக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே மீட்டார்.
தேசப்பற்று குறித்து கதைப்பவர்கள்

அன்று முதல் இன்று வரை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான்.
அந்தக் கட்சியை அழிக்கவே முடியாது. தற்போது தேசப்பற்று குறித்து கதைப்பவர்கள், தேசம் ஆபத்தில் இருந்த போது பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காகச் சவாலை ஏற்றார்" எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US