அரசியல் குரோதத்துக்கு மத்தியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்!

Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sarath Fonseka Vikramabahu Karunarathna Sri Lankan political crisis
By Amal May 18, 2022 02:42 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்றில் நேற்று சர்வக்கட்சி அமர்வின் முதல் நாளில் ஆளும் தரப்பும் எதிர்தரப்புக்கும் மத்தியில் இணக்கம் என்பதை காணமுடியவில்லை.

ஆரம்பம் முதலே இரண்டு தரப்புக்களும் முரண்பட்டுக்கொண்டன.

இந்த முரண்பாட்டின் உச்சக்கட்டமே, பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் உறுப்பினரான ரோஹினி கவிரட்ன முன்மொழியப்பட்டதும், அதற்கு எதிராக ஆளும் தரப்பில் அஜித் ராஜபக்ச முன்மொழியப்பட்ட நிகழ்வாகும்.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலை கருதி இணக்கம் தேவை என்ற அடிப்படையில், பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய ஒருவர் விரும்பினால் விலகிக்கொள்ளலாம் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டபோதும் அதற்கு இருவரும் முன்வரவில்லை.

இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.

அரசியல் குரோதத்துக்கு மத்தியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்! | Parliment Session On Political Crisis

இதன்காரணமாக பெண் ஒருவர் பிரதிசபாநாயகராக வரும் சந்தர்ப்பம் கைநழுவிப்போனதுடன், ஆளும் தரப்பும், எதிர்தரப்பும் இணங்கிச்செல்ல வாய்ப்பில்லை என்பதற்கு கட்டியம் கூறுவதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

எனினும் இரண்டு தரப்பும், தமது அரசியல் குரோதங்களை மறந்து, ஒருமித்த சிரித்த இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஆளும் கட்சியை பிரதமரால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கிய ரணில் விக்கிரமசிங்க, ஒரு கட்டத்தில் தமக்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்க முடியாது. எதிர்கட்சியின் கூட்டத்திலும் பங்கேற்க முடியாது. எனவே “தாம் இப்போது பாலம் ஒன்றை கட்டிவிட்டு எங்கே போவது என்று தெரியாமல் அதன் ஆரம்பத்தில் நின்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியபோது முழு சபையினரும் குரோதங்களை மறந்து சிரித்தனர்.

அரசியல் குரோதத்துக்கு மத்தியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்! | Parliment Session On Political Crisis

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கொண்டு வந்த ஜனாதிபதி தொடர்பான யோசனையின்போது இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, சிலரின் விருப்பங்கள் வாக்குகள் சபாநாயகரால் பெயர் குறிப்பிடப்பட்டு வாய்மூலமாக கோரப்பட்டன.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன, ஒரு கட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அழைத்தபோது தவறுதலாக கோட்டாபய ராஜபக்ச என்று அழைத்து விட்டார்.

அரசியல் குரோதத்துக்கு மத்தியில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிரிக்க வைத்த நிகழ்வுகள்! | Parliment Session On Political Crisis

இதன்போது எழுந்த சரத் பொன்சேகா உட்பட்ட முழு சபையினரும் சிரித்தனர்.

எனினும் சபாநாயகர் தாமும் சிரித்தப்படி சுதாகரித்துக்கொண்டு தமது தவறை ஒப்புக்கொண்டு (மட்ட வெருதுனா) சரத் பொன்சேகா என்று சரியாக பெயரை உச்சரித்தார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US