வடக்கு கிழக்கில் படையினர் அடக்குமுறை! நிறுத்தமாறு செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

Sri Lanka Parliament Selvam Adaikalanathan India
By Amal Jun 09, 2022 08:10 AM GMT
Report

இந்திய உணவு பகிரப்படும் விதம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த உணவுகள் எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது தொடர்பாக நாடாளுமன்றில் தெளிவுப்படுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்தார்.

இதேவேளை வடக்குகிழக்கில் இன்று படையினர் நிலங்களை கைப்பற்றி விவசாயம் செய்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் படையினர் அடக்குமுறை! நிறுத்தமாறு செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல் | Parliment Session On Economic Crisis

படையினரின் அடக்குமுறை 

அத்துடன் படையினர் மக்களை தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

அதேநேரம் முப்படையினர் அதிகமாக உள்ள இடங்களிலேயே அதிகளவான கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு அடக்குமுறையாகும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.   

வடக்கு கிழக்கில் படையினர் அடக்குமுறை! நிறுத்தமாறு செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல் | Parliment Session On Economic Crisis


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US