எதிர்க்கட்சி காட்டிக் கொடுத்து விட்டதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டும் சந்தர்பத்தை எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, காட்டிக் கொடுத்து விட்டதாக புதிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை வரை தம்மை பிரதி சபாநாயகராக தெரிவுசெய்வது என்ற முடிவுக்கு எதிர்கட்சியும் இணக்கம் வெளியிட்டிருந்தது
எனினும் இறுதி நேரத்தில் எதிர்கட்சி காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் இதன் மூலம் வெளியில் இடம்பெறும் போராட்டங்களை எதிர்க்கட்சி காட்டிக்கொடுத்து விட்டதாகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.
அரசாங்க கட்சி தமது தெரிவுக்கு விருப்பம் வெளியிட்டபோதும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றும் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam