ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகினார். சுயாதீனமாக செயற்பட முடிவு! (Video)
Srilanka
Parliment
crisis
economics
By Amal
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தமது ராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் இன்று அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல்வேறு சேவைகளை செய்திருக்கிறது.
இந்தநிலையில் அவர்களுக்கு உறுதியளித்த பல விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
எனவே ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சில் இருந்து விலகியது மாத்திரமல்லாமல், ஜீவன் தொண்டமானும் தாமும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ராமேஷ்வரன் குறிப்பிட்டார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 6 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 23 மணி நேரம் முன்
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US