ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் நடிகை வேண்டுகோள்
ranjan ramanayaka
gotapaya
courd
By Ajith
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் நடிகையும் ,அரசியல்வாதியுமான கீதா குமாரசிங்க இன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது சக கலைஞரான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தாம் தாழ்மையான வேண்டுகோள் விடுப்பதாக குமாரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எந்தவொரு அரசியல் நோக்கங்களுக்கான தாம் இந்த வேண்டுகோளை விடுக்கவில்லை.
சினிமா துறையின் பொருட்டு ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு
வழங்க வேண்டும் என்று கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 256 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US