இலங்கையில் உருவாகப்போகும் சீனத்தமிழீழம்? வெடிக்கும் புதிய சர்ச்சைகள்
கொழும்பு துறைமுக நகரம் என்பது முற்றுமுழுதாக சீனாவிற்காக இலங்கை தீவிற்குள்ளேய உருவாக்கப்பட்ட மற்றுமொரு தீவு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஐ.பி.சி தமிழின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் விஜயதாஸ ராஜபக்ச யாரை காப்பாற்றியதாக பெருமைக் கொண்டாரோ தற்போது அவரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது விஜயதாஸ ராஜபக்ச ஜனாதிபதியை பற்றி கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவையே என்றும் தெரிவித்துள்ளார்.