1000 ரூபாவை பற்றி பேசவக்கில்லாத சிலர் இன்று மலையக பல்கலைக்கழகம் எங்கு என கேட்கின்றனர் - ஜீவன் தொண்டமா ன்

Nuwaraeliya Jeevan thondaman Central province
By Thirumal Apr 25, 2021 04:07 PM GMT
Report

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பேச வக்கில்லாத சிலர் இன்று மலையக பல்கலைக்கழகம் எங்கு என கேட்பதாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

லிந்துல – டயகம பிரதான வீதியின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

1000 ரூபா சம்பள விடயம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் எம்மால் எதனையும் செய்ய முடியாது. மே 5 ஆம் திகதி தீர்ப்பு வந்த பின்னரே எம்மால் பேச்சு வார்த்தைகளை நடத்த முடியும்.

இ.தொ.காவே சம்பள பிரச்சினையை நீதிமன்றம் கொண்டு சென்றதாக தற்போது சிலர் தூண்டி விடுகின்றனர். அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதாவது நீதிமன்றத்திற்கு சென்றாவது 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்தது. இ.தொ.காவின் வெற்றியாகும். நாம் இதை செய்யவில்லை.

இ.தொ.கா சொன்னதை செய்தது அதாவது சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1000 ரூபா வழங்கப்பட்டுள்ளது. கம்பனிகளே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அது அவர்களின் உரிமையாகும். இது அடிப்படை உரிமை ஆனால் இதில் சிலர் அரசியல் இலாபம் தேடுகின்றனர். அதனை தவிர்ப்பது நல்லது எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இராத்தல் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.

நாடாளுமன்றத்தில் ஒருவர் பல்கலைக்கழகம் என கேட்டார். கடந்த 5 வருடமாக 1000 ரூபாவை பற்றி பேசவக்கில்லாத, திராணி இல்லாதவர்கள் இப்போது பல்கலைக்கழகம் குறித்து பேசுகின்றனர் அதாவது 5 வருடங்களுக்கு முன்னர் சொன்ன பல்கலைக்கழகம் எங்கு என கேட்க திராணியில்லாதவர்கள் இப்போது பேசுகின்றனர்.

அரசாங்கம் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் அமைக்க கல்வியமைச்சின் கீழ் 300 – 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதனை வரவு செலவு திட்ட அறிக்கையில் பார்க்கலாம். இப்போது 20 கிலோ 22 கிலோ இறாத்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் சொல்லியே கம்பனிகள் இவ்வாறு இறாத்தலை கூட்டுவதாக சிலர் கூறுகின்றனர். வாங்கும் சந்தா பணத்துக்கு இவ்வாறு வரும் தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டியது எனது கடமை. ஆகவே என் மீது கொண்டுள்ள அக்கறையை விடுத்து மக்களுக்காக கொழும்பில் இருந்து களத்துக்கு வந்து சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.



GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US