சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியில் இணைய வாய்ப்பு
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்.
நாடாளுமன்றம் இன்றைய தினம் 9.30க்கு கூட உள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக நடைபெறும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இதுவாகும்.
அண்மைய நாட்களாக பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் கட்சித் தாவல்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இன்று இணைந்து கொள்வார்கள் என அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த தகவல்களை எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 28 நிமிடங்கள் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
