உயிருக்கு உத்தரவாதம் இன்றி செயலாற்றும் ஊடகவியலாளர் அரசாங்கத்தினால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் - செல்வம் அடைக்கலநாதன்
selvam
parliment--budget-speech-
By Amal
இலங்கையின் ஊடகவியலாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் செயலாற்றி வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே ஊடகவியலாளர்கள் உரிய முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே போர்க் காலத்தின்போது கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஊடகவியலாளர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் நாடாளுமன்றம் உறுப்பினர் குறிப்பிட்டார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US