பசிலின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்! இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் (காணொளி)
voting
parliment--budget-speech-
2nd reading
By Amal
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, 93 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 13ஆம் திகதியில் இருந்து இன்று வரை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் நாளை முதல் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து எதிா்வரும் டிசம்பா் 10 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.



Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US