“தமிழ் மக்கள் சலுகைகளுக்காக சோரம் போக மாட்டார்கள்” - இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
kalaiyarasan
disappered
parliment--budget-speech-
By Amal
தமிழ் மக்கள், சலுகைகளுக்காக சோரம் போகின்ற சமூகத்தினர் அல்லர் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கையில் நியாயப்பூர்வ தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தொிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. அப்போ புரியல, இப்போ புரியுது! ரஜினி பற்றி நடிகை கஸ்தூரியின் பதிவு Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US