பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் மாற்றம் வரும்- அமைச்சர் சாப்ரி உறுதி
Charles
STF
Sabri
PTA
By Amal
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை வெளியில் அழைத்துச்செல்லப்படுகின்றபோதும் உள்ளே அழைத்து வருகின்றபோதும் விசேட அதிரடிப்படையினரால் சோதனையிடப்படும் முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் இன்று அதிருப்தியை வெளியிட்டார்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சாப்ரி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் பொிய மாற்றங்கள் வரும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிலை - பிரித்தானிய நிதி அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US