நாடாளுமன்றில் ஒரு வருடமாக பதிலின்றி தொடரும் மட்டக்களப்பின் கேள்வி
batticaloa
parliment-2nd-reading--debate
By Amal
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தநிலையில் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் முகாமையாளர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்தும் பணியாற்றி வருவது குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இந்த கேள்வியை எழுப்பினார்
கடந்த வருடம் பாதீட்டு உரையின்போது இந்த கேள்வி எழுப்பியபோது, ஆராய்வதாக அமைச்சர் உறுதியளித்திருந்தபோதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருணாகரம் சுட்டிக்காட்டினார்
இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US