பொதுமக்களுடன் தேசிய மக்கள் சக்தி! நாடாளுமன்றையும் புறக்கணித்தது (Photo)
இலங்கையில் இன்று நடத்தப்படும் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு (ஹர்த்தாலுக்கு) ஆதரவாக தேசிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தை புறக்கணித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்
தேசிய மக்கள் சக்தி, பொது மக்களுடன் ஐக்கியமாக நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று #நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டார்கள்! #மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Supporting #Hartal across the country, NPP members will not be in #Parliament today!
— Dr. Harini Amarasuriya (@Dr_HariniA) May 6, 2022
We stand in solidarity with the #people.#GoHomeGota2022 #GoHomeRajapaksa #Pannamu#SriLankaEconomicCrisis #SriLankaProtests
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri