தெற்கு மாணவர்கள் தொடர்பில் சாணக்கியனிடம் பகிரங்க கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் (Video)
Sri Lankan Tamils
Colombo
Parliament of Sri Lanka
By Jenitha
“வடக்கில் தீ வைத்து தமிழ் இளைஞர் - யுவதிகளை அழித்தது போல் தெற்கிலும் தீ வைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும், தெற்கு மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்பதற்கு இடமளியுங்கள்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பஸ்குவல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் இரா.சாணக்கியனின் கருத்து தெரிவிக்கும் போதே குறுக்கிட்டு இவ்வாறு அனுர பஸ்குவல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்போது அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களுடன் இவ்வாரம் இலங்கை அரசியலில் பதிவான முக்கிய செய்திகளின் தகவல்களை தொகுத்து வழங்குகின்றது எமது அரசியல் பார்வை நிகழ்ச்சி,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US