கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு - Parliament Live
Parliament
Mahinda Yapa Abewardhana
Udhaya Gammanpila
By Kamel
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பல தமிழ் கட்சிகள் ஆதரவினை வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US