தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் : குவியும் கோரிக்கையால் நெருக்கடியில் அநுர கட்சி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்மை வேட்பாளர்களாக முன்னிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தி கட்சியிடம் அதிகளவானர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அக்கட்சியின் தலைவர்கள் வேட்புமனு தயாரிப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது தேர்தலுக்கான வேட்புமனு தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக கோரிக்கை தேசிய மக்கள் சக்தி கட்சிக்கே உள்ளதாக கூறப்படுகின்றது.
பெருந்தொகை விண்ணப்பங்கள்
தங்கள் கோரிக்கைகளை ஏற்குமாறு பெருந்தொகை விண்ணப்பங்கள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு உதவிய நிபுணர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரது கோரிக்கைகளும் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 13 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
