சட்டத்திற்கு முரணாக சங்கை அபகரித்ததா குத்துவிளக்கு..!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என நிறைவேற்று பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பு சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட தமிழ் பொதுவேட்பாளருக்கு சங்கு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, தமிழ் பொதுக்கட்டமைப்பால் எட்டப்பட்ட உடன்படிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படும் பொதுவேட்பாளராக இருந்தாலும் சரி, சின்னமாக இருந்தாலும் சரி ஜனாதிபதி தேர்தலுக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், இந்த பொது சேவை நடவடிக்கையில் பங்கு கொள்ளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்கையில், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, முன்னதாக இருந்த குத்துவிளக்கு சின்னத்தை தவிர்த்து சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இந்நிலையில், குறித்த தீர்மானமானது சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி கு. குருபரன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam